TNPSC வினாவிடை நடப்பு நிகழ்வுகள் படிங்க ! உங்களுக்காக
விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் வழங்கிய விருதுகள் ;
* சிறந்த விதைக்காப்பாளர் விருது வென்றவர் - செல்வி புதுக்கோட்டை (குறுந்தடை மனை ).
* சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன விருது - ரோஸ் ஆதப்பன் (புதுக்கோட்டை ).
* பத்திர பதிவை எளிதாக்க 'ஸ்டார் 2.0' திட்டம் தொடக்கம் - 176 கோடியில் உருவாக்கம் .(முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார் ).
முதல் பெண்கள் ;
* முதல் வெள்ளி பதக்கம் ஒலிம்பிக்கில் பெற்ற இந்திய பெண் - பி.வி . சிந்து , ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் இளம் வீரரும் இவரே !
* மல்யுத்தத்தில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை - சஷிமாலிக் .
*தீபா கர்மாக்கர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்ற முதல் இந்திய பெண்
சரோஜினி நாயுடு சிறப்புகள்
*இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு , இவரின் சிறப்பு பெயர் 1) கவிக்குயில் , 2) பாரதீய கோகிலா. இவரின் படைப்புகள்; 1)தி கோல்டன் திரேஸோல்டு
2) தி பார்ட் ஆப் டைம் 3) தி ப் ரோசன்விங்க் 4) சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் (உதிர்ப்பிரதேஷம் )
*இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் கவர்னர் .
நடப்பு நிகழ்வுகள்
* இந்தியா - ஓமான் இடையே 8 ஒப்பந்தம் (feb -13)
* சர்வதேச டிராக்டர் உற்பத்தியில் இந்தியா 3 வது இடத்தையும் , சீனா ,அமேரிக்கா முதல் இடங்களையும் பிடித்திருக்கின்றது .
* இந்தியாவில் டிராக்டர் உற்பத்தி 1961 தொடங்கப்பட்டது .
* உலகின் முதல் பெண் பிரதமர் - சிரிமாவோ பண்டார நாயக் (20-7-1960_)
* கேரளா மாநிலத்தின் அமைச்சர் - தாமஸ் ஐசக்
No comments